Tag: சுகாதாரத்துறை அமைச்சர்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை : மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை : மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்பிற்கான தர வரிசை பட்டியல் – அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்

மருத்துவப் படிப்பிற்கான தர வரிசை பட்டியல் – அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்

தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான தர வரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

7.5% ஒதுக்கீடு- ஆளுநரின் ஒப்புதலைப் பொறுத்தே முடிவு :அமைச்சர் விஜயபாஸ்கர்

7.5% ஒதுக்கீடு- ஆளுநரின் ஒப்புதலைப் பொறுத்தே முடிவு :அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு இந்த ஆண்டே வழங்கப்படுமா? என்பது குறித்து, ஆளுநரிடம் ஒப்புதல் பெறும் கால அளவைப் பொறுத்தே முடிவு செய்யப்படும் ...

தீக்காய சிகிச்சை பிரிவுகளில் கூடுதல் படுக்கை வசதிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்

தீக்காய சிகிச்சை பிரிவுகளில் கூடுதல் படுக்கை வசதிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்

தீபாவளியன்று, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சை பிரிவுகள் கூடுதல் படுக்கை வசதிகளோடு இயங்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறையில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறையில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறையில் தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஏழை எளிய மக்களுக்கு உயர்தர சிகிச்சை – சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

ஏழை எளிய மக்களுக்கு உயர்தர சிகிச்சை – சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

1 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள்  கேரளாவுக்கு அனுப்பி வைப்பு

1 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைப்பு

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு முதலமைச்சரின் உத்தரவின் பேரில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist