சுகாதாரத்துறைக்கு ரூ. 12,563.83 கோடி ஒதுக்கீடு
சுகாதாரத்துறைக்கு 12 ஆயிரத்து 563 கோடியே 83 லட்சம் ரூபாய் தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறைக்கு 12 ஆயிரத்து 563 கோடியே 83 லட்சம் ரூபாய் தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்த ஆயுஸ்மான் பாரத் காப்பீடு திட்டம், சுகாதாரத்துறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் 14 ரத்த வங்கிகளில் உள்ள ரத்தங்களை மறுபரிசோதனை செய்ய மாவட்ட சுகாதாரத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பரவலாக மூளைக்காய்ச்சல் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
சுகாதாரத்துறையில் தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.