சீமான் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு தடையில்லை
முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அண்மையில் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்திருந்தார்.
வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேகதாதுவில் அணைக்கட்டினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.