பரமக்குடி நெசவாளர் வடிவமைத்துள்ள 3டி சேலையில் மோடி-ஜின்பிங் உருவம்
பரமக்குடியை சேர்ந்த நெசவாளர் ஒருவர், மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்தித்த புகைப்படத்தினை, 3டி சேலையாக வடிவமைத்துள்ளார்.
பரமக்குடியை சேர்ந்த நெசவாளர் ஒருவர், மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்தித்த புகைப்படத்தினை, 3டி சேலையாக வடிவமைத்துள்ளார்.
நேபாளத் தலைநகர் காத்மண்டுக்குச் சென்ற சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு அந்நாட்டு அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பும் விருந்தும் அளிக்கப்பட்டது.
அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம், இந்திய - சீன உறவில் புதிய சகாப்தம் தொடங்கி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் அளித்த வரவேற்பு நெகிழ்ச்சி அளிப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், தமிழக அரசின் சிறப்பான ஏற்பாட்டிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி, சீன நாட்டை சேர்ந்த ஏராளமான பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் மாமல்லபுரத்தில் குவிந்துள்ளனர்.
மாமல்லபுரத்தில் மோடி-ஜின்பிங் இடையே நடைபெறும் சந்திப்பு இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் என சீன பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்க சிறப்பு வரவேற்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
சென்னைக்கும் மாமல்லபுரத்துக்கும் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பயண விவரங்கள் குறித்து பார்க்கலாம்...
சீன அதிபரின் தமிழக வருகையையொட்டி சந்திப்புக்கான ஏற்பாடுகளையும் மற்றும் பாதுகாப்பு பணிகளையும் மேற்கொள்ள 57 பொறுப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடியும் சீன அதிபரும் மகாபலிபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், பிரதமருக்கும், சீன அதிபருக்கும் பொது மக்கள் அனைவரும் சிறப்பான வரவேற்பு அளிக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி ...
© 2022 Mantaro Network Private Limited.