இந்தியா-சீனா உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது: சீன அதிபர் ஜி ஜின்பிங் பெருமிதம்
இந்தியா மற்றும் சீனா உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சீனா உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய சீனாவின் சேஞ்ச்-4 லூனார் ரோவர் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியிலிருந்து பார்க்கும் போது நிலவின் ஒரு பக்கம் மட்டுமே தெரியும்.
இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் முயற்சிக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவைப் போல சீனாவும் தலையிட்டதாக, அதிபர் டோனல்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் வர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது.
சீனாவில் டயர் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தொழிற்சாலையில் ஊழியர்கள் யாரும் இல்லாதபோது, விபத்து ...
சீனாவில் பிரபல உணவகம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில்,18 பேர் உயிரிழந்தனர்.பலத்த தீக்காயம் அடைந்த 19 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை ...
இரண்டரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சீன பொருட்களுக்கு வரியை உயர்த்திய நிலையில் தற்போது மேலும் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் ...
சீனாவின் யுன்செங் (Yuncheng) பகுதியில் உள்ள உப்பு நீர் ஏரி, சிவப்பு நிறத்தில் மாறியது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிச்சுவான் மாகாணம் அருகே, ரசாயன ஆலை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அடுத்துள்ள பகுதிகளுக்கும் வேகமாக பரவியதால் ...
© 2022 Mantaro Network Private Limited.