சீனர்களுக்கு விசா கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்தியா
சீன அதிபரின் இந்திய வருகையை முன்னிட்டுச் சீனர்களுக்கான இ-விசா கட்டுப்பாடு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
சீன அதிபரின் இந்திய வருகையை முன்னிட்டுச் சீனர்களுக்கான இ-விசா கட்டுப்பாடு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம், இந்திய - சீன உறவில் புதிய சகாப்தம் தொடங்கி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சீனர்களுக்கும் - தமிழர்களுக்குமான தொடர்பு என்பது ஆயிரம் காலத்து பயிர் என வரலாற்று ஆய்வாளர் சாகுல்ஹமிது தெரிவித்துள்ளார்.
சீன வானொலியின் தமிழ் பிரிவு சார்பாக "சீன - இந்திய சந்திப்பு" என்ற தலைப்பில் இணைய நட்சத்திரங்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் நடைபெற்றது.
ஹாங்காங்கில் வரலாறு காணாத போராட்டங்களுக்கு காரணமான சர்ச்சைக்குரிய மசோதா ரத்து செய்யப்படும் என அந்நாட்டின் நிர்வாகத் தலைவர் கேரி லாம் அறிவித்துள்ளார்.
மக்கள் போராட்டம் நடைபெற்று வரும் ஹாங்காங்கில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்று நடிகர் ஜாக்கிசான் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சீனாவின் கோரிக்கையை அடுத்து, காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்று ரகசியமாக விவாதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க-சீன வர்த்தகப் போரால் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி வரலாம் என முதலீட்டு வங்கியான மார்கன் ஸ்டான்லி கூறி உள்ளது.
ஸ்மார்ட் போன்களின் ஒரே ஓபன் சோர்ஸ் இயங்குதளமான ஆண்ட்ராய்டுக்குப் போட்டியாக ‘ஹார்மனி’ என்ற புதிய இயங்குதளத்தைக் களம் இறக்கி இருக்கிறது, சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான வாவே… ...
நெருப்போடு விளையாடுபவர்கள் அதிலேயே அழிந்து போவார்கள் என ஹாங்காங் போராட்டக்காரர்களை சீனா எச்சரித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.