சீனாவுக்கு ஏர் இந்தியா விமான சேவை ஜூன் 30ம் தேதி வரை நிறுத்தம்
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக, சீனாவுக்கு ஏர் இந்தியா விமான சேவை ஜூன் 30ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக, சீனாவுக்கு ஏர் இந்தியா விமான சேவை ஜூன் 30ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் கொரனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் குழந்தையை வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.
ஹுபெய் மாகாணத்தில் உள்ள இந்தியர்களை மீட்க 2 விமானங்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
சீனாவை மட்டும் அல்ல உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக வர்த்தக போர் நடந்து வந்தது. இந்த நிலையில் தற்போது முதற்கட்ட பேச்சுவார்த்தை ...
ஹாங்காங் போராட்டத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா மேற்கொண்டதையடுத்து அந்த நாட்டின் மீது சீனா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதுவும் செய்யவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டத்தில் அடுத்தடுத்து நிகழும் வன்முறைச் சம்பவங்களால் அந்நாட்டு அரசு கவலை அடைந்துள்ளது.
இணையத்தின் தற்போதைய அதிவேகமாகக் கருதப்படும் 5ஜி தொழில்நுட்பம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பன்னாட்டுச் சந்தையில் இந்தியாவின் விண்வெளிப் போட்டியைச் சமாளிக்கப் பிற நாடுகளின் செயற்கைக் கோள்களைச் சுமந்து செல்லும் வணிக ரீதியிலான ராக்கெட்களைச் சீனா தயாரிக்க உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.