ஹெச்.ராஜா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை – அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி
நீதிமன்றம் மற்றும் காவல்துறையை விமர்சித்த விவகாரத்தில், ஹெச்.ராஜா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதிபடத் தெரிவித்தார். பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து ...