மகாராஷ்டிரா: சிவசேனா, காங். கூட்டணி தலைவர்கள் ஆளுநருடன் இன்று சந்திப்பு
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்கவுள்ளனர்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்கவுள்ளனர்.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா கட்சி வைக்கும் கோரிக்கைகளை ஏற்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைப்பதிலிருந்து பின்வாங்கிய நிலையில், 2-வது பெரிய கட்சியான சிவசேனாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், சிவசேனாவிற்கு ஆதரவு தரப் போவதில்லை என தேசியவாத காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்கத் தேவையான ஆதரவைப் பெற முடியும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி பேச்சுவார்த்தை காரணமாக ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 158 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், அங்கு பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.
பாஜகவுடன் கூட்டணி தொடர வேண்டுமென்றால் நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என சிவசேனா கூறியுள்ளது.
சிவசேனாவை தோற்கடிக்க யாரும் இன்னும் பிறக்கவில்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.