அனைத்து சிறைகளிலும் தமிழ் சேனல்களை ஒளிபரப்ப உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் தமிழ் சேனல்களை ஒளிபரப்ப உத்தரவிட்டு சிறை கண்காணிப்பாளர்களுக்கு சிறைத்துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் தமிழ் சேனல்களை ஒளிபரப்ப உத்தரவிட்டு சிறை கண்காணிப்பாளர்களுக்கு சிறைத்துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பாகிஸ்தான் சிறைகளில் 537 இந்தியர்கள் உள்ளதாக இருநாட்டு ஒப்பந்த அடிப்படையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்செயல்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு போக்சோ சட்டம் திருத்தம் செய்யப்பட்டது.
சிறைகளில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யத் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.