நோய் பாதித்த தாய்க்கு சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்த மகன்
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள தாய்க்கு, தனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க விரும்பும் மகனின் விண்ணப்பத்தின் மீது சாதகமான உத்தரவு பிறப்பிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.