சென்னைக்கு சுமார் 10,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளி முடிந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காகப் பத்தாயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
தீபாவளி முடிந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காகப் பத்தாயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து துறையின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள சிறப்பு பேருந்தில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 113 பேர் பயணித்துள்ளனர்.
கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு 2 ஆயிரத்து 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
ஆயுத பூஜையை முன்னிட்டுத் தமிழகப் போக்குவரத்துத் துறை சார்பில் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
வாக்களிக்கும் மக்கள் ஊருக்கு செல்வதற்காக போக்குவரத்து கழகம் சார்பில் 2 ஆயிரத்து 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று இரண்டாவது நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்காக சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிக்கைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்திய பின் விபரங்கள் அளிக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழாவிற்கு சென்னை கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்து ஆயிரத்து 750 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
© 2022 Mantaro Network Private Limited.