நூற்றாண்டு கண்ட விழுப்புரம் நகராட்சிக்கு ரூ.50 கோடி சிறப்பு நிதி
நூற்றாண்டு கண்டுள்ள விழுப்புரம் நகராட்சிக்கு, சிறப்பு நிதியாக 50 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

© 2022 Mantaro Network Private Limited.