காங்கிரசின் தேர்தல் வாக்குறுதி நடைமுறைக்கு சாத்தியமற்றது – பாதுகாப்பு வல்லுநர்கள்
காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்வதாக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதி, நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்து ...