நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 30 குழந்தைகள் விற்பனை: சிபிசிஐடி
நாமக்கல் மாவட்டத்தில் 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை விவகாரம் தொடர்பாக சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி, அனைத்து ஆவணங்களையும் சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்றி, டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் விவகார வழக்கில், நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசுவின் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.
பொள்ளாச்சியில் நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று சிபிசிஐடி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
துணை நடிகை சந்தியா கொலை தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டுமென அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. மீதான பாலியல் புகாரை சிபிசிஐடி விசாரிக்க காவல்துறையின் உள்புகார் விசாரணை குழு பரிந்துரை செய்துள்ளது. புகார் அளித்த எஸ்.பி., புகாருக்குள்ளான ஐ.ஜி.யை இடமாற்றம் செய்ய ...
© 2022 Mantaro Network Private Limited.