பப்ஜி மதன்: இரண்டு நாட்கள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டை ஒளிப்பரப்பி கைதான மதனை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டை ஒளிப்பரப்பி கைதான மதனை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமரின் கிசான் திட்ட முறைகேடுத் தொடர்பாக, தமிழகத்தில் இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு அதிகாரிகள் 100 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் அதிகாரிகள் உள்பட 36 பேரிடம், சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக, தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் மூலம் புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம் என சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குரூப் 2ஏ தேர்வில் முக்கிய குற்றவாளி ஜெயக்குமாரை சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில், முறைகேடு நடந்தது எப்படி? என்பது குறித்து சிபிசிஐடி விளக்கம் அளித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், ஜெயக்குமாரை பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என சிபிசிஐடியினர் தெரிவித்துள்ளனர்.
நீட் நுழைவுத்தேர்வு ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் கைதான உதித் சூர்யா மற்றும் அவரது பெற்றோர் தேனி சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் கல்லூரி முதல்வர், மற்றும் துணை ...
நெல்லையில் முன்னாள் மேயர் உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட இடத்தை சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தலைமையிலான காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.
பச்சிளம் குழந்தைகள் விற்பனை வழக்கில் சிறையில் உள்ள 7 பேருக்கு ஜூன் 6-ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.