வங்கி மோசடி: நாடு முழுவதும் 187 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
தமிழகம், ஆந்திரா உள்பட நாடு முழுவதும் 187 இடங்களில் வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தமிழகம், ஆந்திரா உள்பட நாடு முழுவதும் 187 இடங்களில் வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிக்கு சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை புழல் சிறையில் கைதிகள் சிலர் சொகுசு வாழ்க்கை வாழ்வது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, கோவை, சேலம் மற்றும் கடலூர் மத்திய ...
குட்கா வழக்கில் சிபிஐ பிடி இறுகியுள்ளது. காவல்துறை டிஜிபி. ராஜேந்திரன், சென்னை மாநகர காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ், உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி ...
© 2022 Mantaro Network Private Limited.