அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு விண்ணப்பத்தின் அடிப்படையில் சின்னம் ஒதுக்கீடு
உள்ளாட்சி தேர்தலில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கும் விண்ணப்பத்தின் அடிப்படையில் அவர்களுக்கான சின்னம் ஒதுக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.