சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தினர் 50 பேரை கொண்டு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க கோரிக்கை!!!
சென்னையில், அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்த, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தினர், படப்பிடிப்புகளை நடத்த குறைந்தபட்சம் 50 கலைஞர்களுக்கு அனுமதியளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.