15 நாட்களாக போக்கு காட்டி வந்த சின்னத்தம்பி பிடிபட்டது
15 நாட்களாக ஊருக்குள்ளும் வயல்வெளியிலும் போக்கு காட்டி வந்த சின்னத்தம்பி யானை இன்று பெரும் முயற்சிக்கு பிறகு பிடிக்கப்பட்டு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.
15 நாட்களாக ஊருக்குள்ளும் வயல்வெளியிலும் போக்கு காட்டி வந்த சின்னத்தம்பி யானை இன்று பெரும் முயற்சிக்கு பிறகு பிடிக்கப்பட்டு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.
உடுமலை அருகே கரும்புதோட்டத்தில் கடந்த 14 நாட்களாக சுற்றித்திரியும் சின்னத்தம்பி யானையை இன்று பிடிக்க வனத்துறையினர் தீவிர ஏற்பாடு செய்துள்ளனர்.
வயல்வெளியில் சுற்றித்திரியும் சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சின்னத்தம்பி யானையை முகாமில் அடைக்க கோரிய வழக்கில் பதில் அறிக்கையை தமிழக அரசு இன்று தாக்கல் செய்கிறது.
உடுமலை அருகே 11வது நாளாக முகாமிட்டிருக்கும் சின்னத்தம்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியாக, மேலும் கும்கி யானை ஈடுபடுத்தப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கடந்த 5 தினங்களாக சுற்றித்திரியும் சின்னத்தம்பி அப்பகுதியில் உள்ள கரும்பு மற்றும் நெற்பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.
சின்னத்தம்பி யானை விவகாரத்தில் வரும் 11-ம் தேதி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் திட்டம் ஏதுமில்லை என்று அரசு தலைமை வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
காட்டின் சுதந்திரமான வாழ்க்கைக்கே வனவிலங்குகள் அதிகமாக பிரியப்படும் என்ற கோட்பாட்டை பொய்யாக்கியுள்ளது சின்னத்தம்பி யானை. வனப்பகுதிகளுக்கு கொண்டு சென்று விட்டாலும், எத்தனை கிலோ மீட்டர் தொலைவானாலும் கடந்து ...
© 2022 Mantaro Network Private Limited.