பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவு
தமிழகத்தில் அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்கியுள்ள பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.