Tag: சிகிச்சை

மூச்சு விட சிரமம்: நடிகர் விவேக்குக்கு எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை

மூச்சு விட சிரமம்: நடிகர் விவேக்குக்கு எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்குக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தொடர்ந்து அளிக்கப்படும்  சிகிச்சையின் காரணமாக எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தொடர்ந்து அளிக்கப்படும் சிகிச்சையின் காரணமாக எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையின் காரணமாக எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்

வடபழனி, சென்னை நரம்பு சம்பந்தப்பட்ட பார்க்கின் சன்ஸ் நோய்க்கு  நவீன சிகிச்சை

வடபழனி, சென்னை நரம்பு சம்பந்தப்பட்ட பார்க்கின் சன்ஸ் நோய்க்கு நவீன சிகிச்சை

சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பார்க்கின்சன்ஸ் நோய்க்கு இந்தியாவிலேயே முதன்முறையாக அப்போ பென் மற்றும் அப்போ பம்ப் மூலம் சிகிச்சை அளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 

உத்தரப்பிரதேசத்தில் வாயில் வெடி வெடித்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை

உத்தரப்பிரதேசத்தில் வாயில் வெடி வெடித்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை

மூன்று வயது பெண் குழந்தையின் வாயில் வெடி வைத்த மர்ம நபரை காவல் துறையினர் தேடி வரும் நிலையில், காயமடைந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்ட 9 பேர் – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்ட 9 பேர் – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

விழுப்புரம் அரசு மருத்துவனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்ட 9 பேருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist