பொதுமக்கள் போன்று ஊடுருவி தீவிரவாதிகள் தாக்குதல் : சிஆர்பிஎப்
பொதுமக்கள் போன்று ஊடுருவி, காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக சிஆர்பிஎப் தெரிவித்துள்ளது. புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சிஆர்பிஎப் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது.