10 மரக்கன்றுகளை நடத்தவறினால் மரங்களை வெட்ட வேண்டாம் – உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சாலை விரிவாக்கத்திற்கென ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நடவேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்துத் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சாலை விரிவாக்கத்திற்கென ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நடவேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்துத் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் கோரிக்கையையடுத்து கோபிசெட்டிபாளையம் - குன்னத்தூர் குறுகிய சாலையை 16 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.