முதலமைச்சர் பற்றி பேச, எழுத சாமுவேல் உள்ளிட்டோருக்கு தடை நீட்டிப்பு
முதலமைச்சருக்கு எதிராக அவதூறு செய்தி வெளியிட்ட விவகாரத்தில் வரும் ஜூன் 10ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு சாமுவேல் மேத்யூவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.