காசோலை மோசடி: நடிகர் சரத்குமார், நடிகை ராதிகாவுக்கு சிறை தண்டனை
காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் தலா ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் தலா ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
திமுகவில் சாதாரண தொண்டர்கள் கட்சியின் உயர்பதவிக்கு வர முடியாது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் காவலன் என்று கூறுவது மிகவும் பொருத்தமான வார்த்தை என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மத்தியில் நிலையான ஆட்சி அமைய அதிமுக தலைமையிலான மெகா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்களுக்காக செயல்படும் ஒரே கட்சி அதிமுக தான் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று கோவையில் அதிமுக சார்பில் பிரசாரத்தில் ஈடுபட்ட சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்த போது காவிரி பிரச்சினையை தீர்க்கவில்லை என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இருக்கும் போது அவரது வேலையை ஆளுநர் பார்க்ககூடாது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.