பிரதமர் மோடி நாட்டின் காவலன் என்று கூறுவது மிகவும் பொருத்தமான வார்த்தை: சரத்குமார்
பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் காவலன் என்று கூறுவது மிகவும் பொருத்தமான வார்த்தை என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் காவலன் என்று கூறுவது மிகவும் பொருத்தமான வார்த்தை என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மக்களுக்காக செயல்படும் ஒரே கட்சி அதிமுக தான் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று கோவையில் அதிமுக சார்பில் பிரசாரத்தில் ஈடுபட்ட சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் திருவான்மியூர் இல்லத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்தனர்.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.