சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர போவதில்லை: ஸ்டாலின்
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வர வலியுறுத்த போவதில்லை என திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வர வலியுறுத்த போவதில்லை என திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ அசோக் ஆனந்தை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை பிரதமர் பதவியில் ரணில் விக்ரமசிங்கே நீடிப்பார் என்று சபாநாயகர் அறிவித்திருப்பது இலங்கை அரசியலில் உச்சகட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சபாநாயகர் தனபால் சார்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வலியுறுத்துவோம் என்று, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.