சபரிமலையில் மண்டல பூஜையில் பங்கேற்க 300 இளம்பெண்கள் வர திட்டம்: மத்திய உளவுத்துறை
சபரிமலைக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களில் பெண்கள் வரவேண்டாம் என தேவசம் போர்டு வலியுறுத்தியுள்ளது.
சபரிமலைக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களில் பெண்கள் வரவேண்டாம் என தேவசம் போர்டு வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சென்ற பெண்கள் கேரளாவில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
சபரிமலையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் 144 தடை உத்தரவு வரும் 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் தடுத்து நிறுத்தப்பட்ட 4 திருநங்கைகளுக்கு, தரிசனம் செய்ய இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்திற்கு புறப்பட்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு நாளை இரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த திருநங்கைகள் 4 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் 4 நாட்களுக்கு தடையை நீட்டித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை விவகாரத்தை எழுப்பி எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து கேரள சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
சபரிமலையில் 144 தடை உத்தரவை மேலும் நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.