Tag: சபரிமலை

கேரள சட்டம்-ஒழுங்கு குறித்து பினராயி விஜயன் ஆளுநரிடம் அறிக்கை

கேரள சட்டம்-ஒழுங்கு குறித்து பினராயி விஜயன் ஆளுநரிடம் அறிக்கை

கேரளாவின் சட்டம் ஒழுங்கு சூழல் குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ஆளுநர் சதாசிவத்திடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கிறது – பினராயி விஜயன்

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கிறது – பினராயி விஜயன்

கேரளாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முயற்சிப்பதாக, முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

சபரிமலை வன்முறை தொடர்பாக அறிக்கை அளிக்க கேரள ஆளுநருக்கு மத்திய அரசு உத்தரவு

சபரிமலை வன்முறை தொடர்பாக அறிக்கை அளிக்க கேரள ஆளுநருக்கு மத்திய அரசு உத்தரவு

சபரிமலையில் நடைபெற்று வரும் வன்முறை தொடர்பாக கேரள ஆளுநர் அறிக்கை அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவின் வன்முறை சம்பவங்கள் காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை  குறைந்தது

கேரளாவின் வன்முறை சம்பவங்கள் காரணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது

கேரளாவில் நடைபெற்று வரும் போராட்டம், வன்முறை சம்பவங்கள் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு சபரிமலையில் 10 பெண்கள் சாமி தரிசனம் – கேரளா போலீஸ்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு சபரிமலையில் 10 பெண்கள் சாமி தரிசனம் – கேரளா போலீஸ்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு சபரிமலையில் இதுவரை 10 பெண்கள் தரிசனம் செய்துள்ளதாக கேரள போலீஸ் தெரிவித்துள்ளது.

சபரிமலை விவகாரத்தால் பிரதமர் மோடியின் கேரள பயணம் தள்ளிவைப்பு?

சபரிமலை விவகாரத்தால் பிரதமர் மோடியின் கேரள பயணம் தள்ளிவைப்பு?

சபரிமலை விவகாரம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் கேரள வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் பா.ஜ.க சார்பில் பல்வேறு இடங்களில் பேரணி

கேரளாவில் பா.ஜ.க சார்பில் பல்வேறு இடங்களில் பேரணி

சபரிமலையில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ததை கண்டித்து பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பு சார்பில் கேரளாவில் பல்வேறு இடங்களில் பேரணி நடைபெற்றது.

கேரளாவில் அமைதியை குலைக்கும் முயற்சியில் பாஜக  : பினராயி விஜயன்

கேரளாவில் அமைதியை குலைக்கும் முயற்சியில் பாஜக : பினராயி விஜயன்

இரண்டு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்தற்காக கோயிலின் நடை அடைக்கப்பட்டது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

சபரிமலை விவகாரம்: கேரளா செல்லும் தமிழக பேருந்துகள் எல்லை பகுதியில் நிறுத்தம்

சபரிமலை விவகாரம்: கேரளா செல்லும் தமிழக பேருந்துகள் எல்லை பகுதியில் நிறுத்தம்

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததை கண்டித்து முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

கேரளா அரசைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கேரளா அரசைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சபரிமலையில் தரிசனம் செய்ய பெண்களை அனுமதித்த கேரளா அரசைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Page 4 of 9 1 3 4 5 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist