சபரிமலை அய்யப்பன் கோயிலின் நடை இன்று சாத்தப்படுகிறது
மகரவிளக்கு, மண்டல பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை அய்யப்பன் கோயிலின் நடை இன்று சாத்தப்படுகிறது.
மகரவிளக்கு, மண்டல பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை அய்யப்பன் கோயிலின் நடை இன்று சாத்தப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற மேலும் இரண்டு பெண்களை போலீசார் நிலக்கல் அருகே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 51 பெண்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சபரிமலையில் தரிசனம் செய்த 2 பெண்களுக்கு, போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற கனகதுர்கா, பிந்து ஆகியோர் பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபரிமலை புரட்சிக்கான இடம் அல்ல, ஆன்மீக ஸ்தலம் என ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற கனகதுர்கா, பிந்து ஆகியோர் பாதுகாப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் செயல்பாடு வெட்கக்கேடானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சபரிமலையில், மகர ஜோதி தரிசன விழா, வெகு விமரிசையாக நடைபெற்றது.
சபரிமலை ஐயப்பன் கோவிலின் மகரவிளக்கு பூஜை நாளை மாலை நடைபெறுவதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
© 2022 Mantaro Network Private Limited.