சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு
நிறை புத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
நிறை புத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சபரிமலை விவகாரத்தில் பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மலையாள புத்தாண்டான விஷு பண்டிகையையெட்டி சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டது.
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்பட இருப்பதால் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 12ம் தேதி திறக்கப்படுகிறது.
சபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்தநிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சபரிமலை தீர்ப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுக்களை ஜனவரி 30ம் தேதிக்கு முன்பு விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சபரிமலையில் தரிசனம் செய்ததாக கேரள அரசு வெளியிட்ட பெண்கள் பட்டியலில் தவறுகள் இருந்ததால், புதிய பட்டியலை தயாரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.