தேர்தல் பிரசாரத்தில்சபரிமலை விவகாரம் பற்றி பேச தடை
சபரிமலை விவகாரத்தை தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசக்கூடாது என கேரள அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
சபரிமலை விவகாரத்தை தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசக்கூடாது என கேரள அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
சபரிமலை விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று காரசார வாதம் நடைபெற்றது.
சபரிமலை விவகாரத்தில் 67 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.
சபரிமலைக்கு தன்னுடன் வந்தவர்களை தடுத்து நிறுத்திய கேரள காவல்துறை கண்காணிப்பாளருக்கு எதிராக மக்களவையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்தார்.
சபரிமலை விவகாரத்தை எழுப்பி எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து கேரள சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
சபரிமலை விவகாரத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குவங்கியை கருத்தில் கொண்டே, பா.ஜ.க.வை காங்கிரஸ் கட்சி பின்தொடர்வதாக கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.