சபரிமலையில் மகரவிளக்கு பூஜை: ஜோதி வடிவில் காட்சி தந்தார் ஐயப்பன்
சபரிமலையில், மகர ஜோதி தரிசன விழா, வெகு விமரிசையாக நடைபெற்றது.
சபரிமலையில், மகர ஜோதி தரிசன விழா, வெகு விமரிசையாக நடைபெற்றது.
கேரளாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முயற்சிப்பதாக, முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
சபரிமலையில் நடைபெற்று வரும் வன்முறை தொடர்பாக கேரள ஆளுநர் அறிக்கை அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு சபரிமலையில் இதுவரை 10 பெண்கள் தரிசனம் செய்துள்ளதாக கேரள போலீஸ் தெரிவித்துள்ளது.
சபரிமலை விவகாரம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் கேரள வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் நடைபெற்று வரும் மகளிர் மனித சுவர் போராட்டத்தில், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவடைவதையொட்டி, இன்று நடை சாத்தப்படுகிறது.
சபரிமலையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் 144 தடை உத்தரவு வரும் 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.