சபரிமலை ஐயப்பன் கோயில் ஆபரணங்களை ஆய்வு செய்ய புதிய அதிகாரி நியமனம்
சபரிமலை ஐயப்பன் கோயில் ஆபரணங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ராமச்சந்திரனை, புதிய அதிகாரியாக உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் ஆபரணங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ராமச்சந்திரனை, புதிய அதிகாரியாக உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு மீதான விசாரணையை, உச்சநீதிமன்றம் வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.
சபரிமலை கோயில் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் வைகாசி மாத பூஜைக்காக வரும் 14 ஆம் தேதி நடை திறக்கப்பட்டவுள்ளது.
மலையாள புத்தாண்டான விஷு பண்டிகையையெட்டி சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டது.
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்பட இருப்பதால் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மகர விளக்கு பூஜை நிறைவடைந்ததை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளையுடன் சாத்தப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற கனகதுர்கா, பிந்து ஆகியோர் பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் செயல்பாடு வெட்கக்கேடானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.