Tag: சந்திராயன் 2 விண்கலம்

சந்திராயன்-2 விண்கலம் செப். 7ம் தேதி நிலவில் ஆராய்ச்சியை தொடங்கும்: இஸ்ரோ

சந்திராயன்-2 விண்கலம் செப். 7ம் தேதி நிலவில் ஆராய்ச்சியை தொடங்கும்: இஸ்ரோ

சந்திராயன்-2 விண்கலம், செப்டம்பர் 7ம் தேதி நிலவில் தரையிறக்கப்பட்டு, ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்படும் என இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சந்திராயன்-2 விண்கலம், ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ

சந்திராயன்-2 விண்கலம், ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்- 2 விண்கலம், ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 3ம் தேதி சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படாது : இஸ்ரோ  தகவல்

ஜனவரி 3ம் தேதி சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படாது : இஸ்ரோ தகவல்

ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சந்திராயன் 2 விண்கலம், ஜனவரி 3-ம் தேதி விண்ணில் ஏவப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. 

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist