சந்திராயன்-2 விண்கலம் செப். 7ம் தேதி நிலவில் ஆராய்ச்சியை தொடங்கும்: இஸ்ரோ
சந்திராயன்-2 விண்கலம், செப்டம்பர் 7ம் தேதி நிலவில் தரையிறக்கப்பட்டு, ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்படும் என இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சந்திராயன்-2 விண்கலம், செப்டம்பர் 7ம் தேதி நிலவில் தரையிறக்கப்பட்டு, ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்படும் என இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-2 விண்கலம் திட்டமிட்டப்படி நாளை விண்ணில் ஏவப்படுகிறது.
சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்படுவது சர்வதேச தொழிநுட்பத்தின் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும் என மயில்சாமி தெரிவித்தார்.
நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்- 2 விண்கலம், ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சந்திராயன் 2 விண்கலம், நாளை விண்ணில் ஏவப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சந்திராயன் 2 விண்கலம், ஜனவரி 3-ம் தேதி விண்ணில் ஏவப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.