நிலவுக்கு மீண்டும் விண்கலம் அனுப்பி லேண்டர் தரையிறக்கப்படும்: இஸ்ரோ தலைவர்
நிலவின் தென்துருவத்தில் மீண்டும் லேண்டரைத் தரையிறக்குவதற்கான முயற்சி விரைவில் நடைபெறும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
நிலவின் தென்துருவத்தில் மீண்டும் லேண்டரைத் தரையிறக்குவதற்கான முயற்சி விரைவில் நடைபெறும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரின் மின்னாற்றல் வரும் 21 ஆம் தேதியோடு தீர்ந்துபோகும் நிலையில் அதனுடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் எடுத்துவரும் ...
சந்திரயான்-2 திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிலவின் தெற்கு முனைக்கு மிக அருகில் சென்ற இந்தியாவின் வரலாற்றுச் சாதனையின் பின்னணியில் 16 ஆயிரத்து 500 விஞ்ஞானிகள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளனர்.
சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பிரிந்த லேண்டர் விக்ரம் நிலவின் தென் துருவப் பகுதியில் நாளை அதிகாலை தரையிறங்குகிறது.
மும்பையில் சந்திரயான்-2 விண்கலப் பின்னணியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை பக்தர்கள் வரிசையில் நின்று வழிபட்டு வருகின்றனர்.
சந்திரயான்-2 விண்கலம் நிலவை நெருங்கியுள்ள நிலையில் ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் இன்று பிரிகிறது.
சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பி, இந்தியா மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருப்பதாக, நாசா விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-2 விண்கலம் இன்று அதிகாலை புவிசுற்றுவட்டப் பாதையைக் கடந்து, நிலவை நோக்கிய பயணத்தைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்-2 விண்கலம் வரும் 20 ஆம் தேதி நிலாவின் சுற்று வட்டப்பாதையை எட்டும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.