சத்துணவு மையங்களை மூடுவதற்கான எந்த திட்டமும் இல்லை: சமூக நலத்துறை
25 குழந்தைகளுக்கு கீழ் பயிலும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களை மூடுவதற்கான எந்த திட்டமும் இல்லை என சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.