சத்துணவு முட்டை கொள்முதலுக்கு பழைய முறைப்படி டெண்டர் கோர முடிவு: தமிழக அரசு
சத்துணவு முட்டை கொள்முதல் செய்ய பழைய முறைப்படி டெண்டர் கோர கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும், மூன்று மாதங்களில் ஒப்பந்த புள்ளிகள் கோரப்படும் எனவும் தமிழக அரசுத்தரப்பில் சென்னை ...