கொரோனா நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்; சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பரிசோதனை!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சட்டப்பேரவையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பணியாளர்களுக்கு, சுகாதாரத்துறை குழுவினர் கொரோனா பரிசோதனை நடத்தினர்.