Tag: சட்டமன்ற இடைத்தேர்தல்

4 தொகுதி இடைத்தேர்தல்: முதல்வர், துணை முதல்வர் இன்று சூறாவளி பிரசாரம்

4 தொகுதி இடைத்தேர்தல்: முதல்வர், துணை முதல்வர் இன்று சூறாவளி பிரசாரம்

நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரசாரம்

சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரசாரம்

சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.

மக்களவை, சட்டமன்ற தேர்தல்களுக்கான செலவின பார்வையாளர் நியமனம்: சத்யபிரதா சாஹு தகவல்

மக்களவை, சட்டமன்ற தேர்தல்களுக்கான செலவின பார்வையாளர் நியமனம்: சத்யபிரதா சாஹு தகவல்

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவளிக்கும்

சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவளிக்கும்

அதிமுக வெற்றிக் கூட்டணியில் தேமுதிக அதிகாரப் பூர்வமாக இணைந்தது. அந்தக் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist