பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சம்பளம் "கட்"
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சம்பளம் வழங்க முடியாது என சட்டப்பேரவைச் செயலகம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்த மேல்முறையீட்டு வழக்கில் வரும் 11ஆம் ...