கனமழையால் கோவை ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 2 பேர் பலி
தொடர் மழை காரணமாக கோவை ரயில் நிலையத்தில் பார்சல் அலுவலக மேற்கூரை இடிந்து விழுந்ததில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
தொடர் மழை காரணமாக கோவை ரயில் நிலையத்தில் பார்சல் அலுவலக மேற்கூரை இடிந்து விழுந்ததில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
கோவை ரயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணியில் இரவு பகலாக பணியாளர்கள் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.