கொரோனா 2ம் அலையில் சிக்கும் இளம் வயதினர்
கொரோனா இரண்டாம் அலையில் தினசரி இறப்பு உச்சத்தை அடைந்துள்ள நிலையில், இதில் 20 முதல் 30 வயதினர் உயிரிழக்கும் சதவிகிதம் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா இரண்டாம் அலையில் தினசரி இறப்பு உச்சத்தை அடைந்துள்ள நிலையில், இதில் 20 முதல் 30 வயதினர் உயிரிழக்கும் சதவிகிதம் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் இல்லாததால், கொரோனா நோயாளிகள் பலமணி நேரம் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் அவலம் நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல மணி நேரம் ஆம்புலன்சிலேயே காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளால் ...
சென்னை தலைமைச் செயலகத்தில் முகக்கவசம் அணியாத ஊழியர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என முதன்மைச் செயலாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா வைரஸ், இதுவரை 15 நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில், இது கொரோனாவுக்கு எதிரான போருக்கு பெருந்தடங்கலாக மாறக் கூடும் என மருத்துவர்கள் கவலை ...
இரவு நேர ஊரடங்கு அமலாகி உள்ள நிலையில், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள், சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.
கொரோனா இரண்டாவது அலை பரவல், முதல் அலையை விட மிக வேகமாக இருப்பதாக பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டுமென, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.