இ-பாஸ் இல்லாமலேயே கோயம்பேடு வரும் வெளி மாநில காய்கறி லாரிகள் :
"கோயம்பேடு சந்தைக்கு தடையின்றி இரவில் காய்கறி வாகனங்கள் வருகின்றன. இ-பாஸ் இல்லாமலேயே வெளி மாநில காய்கறி லாரிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
"கோயம்பேடு சந்தைக்கு தடையின்றி இரவில் காய்கறி வாகனங்கள் வருகின்றன. இ-பாஸ் இல்லாமலேயே வெளி மாநில காய்கறி லாரிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
கொரோனா பரவல் கட்டுப்பாடு நடவடிக்கையாக, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று முதல் சுழற்சி முறையில் கடைகள் இயங்கி வருகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி சந்தை, 5 மாதங்களுக்குப் பிறகு இன்று நள்ளிரவு திறக்கப்படுகிறது.
கோயம்பேடு காய்கறி அங்காடிகள் செப். 28ம் தேதி திறக்கப்பட இருக்கும் நிலையில், அதற்கென 16 நிபந்தனைகளை பெருநகர வளர்ச்சிக் குழுமம் வெளியிட்டுள்ளது.
கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த நான்கரை மாதங்களாக மூடப்பட்டு இருந்த கோயம்பேடு உணவு தானிய சந்தை இன்று திறக்கப்பட்டது.
சென்னை கோயம்பேடு சொகுசுப் பேருந்து நிலையத்தில் இரண்டு பேருந்துகளில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.