கோபிசெட்டிபாளையத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை நடுவே மையத்திட்டு கற்கள்
ஈரோட்டில் விபத்துக்களை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையின் நடுவே மையத்திட்டு கற்கள் வைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.