கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஆஜராக சிபிஐ சம்மன்
சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் நாளை ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் நாளை ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையரிடம் நாளை முதல் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது.
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையர், சிபிஐ முன்பு ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.