Tag: கொலை வழக்கு

அமைச்சரா இருந்தா கொலை மிரட்டல் விடுக்கலாமா?

அமைச்சரா இருந்தா கொலை மிரட்டல் விடுக்கலாமா?

"கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசிய தி.மு.க. அமைச்சர் தா.மோ. அன்பரசனை, பதவியில் இருந்து முதலமைச்சர் நீக்கவேண்டும்" - அதிமுக துணை கொறடா ரவி

கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரியில், கொலை வழக்கு ஒன்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

குழந்தைகள் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான அபிராமி

குழந்தைகள் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான அபிராமி

பெற்ற குழந்தைகளை கொலை செய்த குற்ற வழக்கில் ஆஜரான அபிராமிக்காக வாதாட வழக்கறிஞர்கள் வராததால், வழக்கை ஒத்திவைத்தது காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்றம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து மீண்டும் பரீசிலிக்க அறிவுறுத்தல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து மீண்டும் பரீசிலிக்க அறிவுறுத்தல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து மத்திய அரசு மீண்டும் பரீசிலிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist