கொரோனா தடுப்பு நடவடிக்கை- தலைமைச் செயலாளர் தலைமையில் 18 பேர் கொண்ட குழு அமைப்பு
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக தலைமை செயலாளர் தலைமையில் 18 உறுப்பினர்களைக் கொண்ட பணிக் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக தலைமை செயலாளர் தலைமையில் 18 உறுப்பினர்களைக் கொண்ட பணிக் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறுவோர், அதை சுகாதாரத்துறையை அணுகி பரிசோதனை மூலமாக நிரூபிக்கும் பட்சத்தில், அம்மருந்துக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126ஆக அதிகரித்துள்ள நிலையில், மாநில வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் நிலவரங்களை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது
கொரோனா வைரசுக்கு ஸ்பெயினை சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் பிரான்சிஸ்கோ கார்சியா பலியாகி உள்ளார்.
கொரோனோ நோய் தொற்று காரணமாக மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலை ஏற்று சென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டோர் கடை மூடப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருமலையில் இன்று முதல் நேரடி தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க, ஐரோப்பிய யூனியன், துருக்கி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள், இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.